Thursday, January 13, 2011

சமுதாயத்தின் தேவைகளை அற்புதமாக எடுத்துரைக்கும் விதம்...

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைகும் வரஹ்ம...

அல்லாஹ்வின் பேரருளால் நடந்து முடிந்த தாய்ச் சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டின் காலை நிகழ்வான மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு கருத்தரங்கில், நமது நாடாளுமன்ற உறுப்பினரும்,சர்வதேச காயிதெமில்லத் பேரவையின் அமைப்பாளருமான அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.பி அவர்கள் சமுதாயத்தின் தேவைகளை அற்புதமாக எடுத்துரைக்கும் விதம்...



http://www.youtube.com/watch?v=cCdKS7KbYUY
http://www.youtube.com/watch?v=xsKF293mDs0
 மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு கருத்தரங்கில் பங்கேற்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்  மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்களின் உணர்வப்பூர்வமான பதில் இதோ...!

No comments: