Tuesday, December 28, 2010

ஈமான் முன்னாள் துணைத்த‌லைவ‌ர் லெப்பைக்குடிக்காடு குலாம் முஹைதீன் ஹாஜியார் வ‌ஃபாத்து.

துபாய் இந்திய‌ன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) முன்னாள் துணைத்த‌லைவ‌ரான‌ லெப்பைக்குடிக்காடு குலாம் முஹைதீன் ஹாஜியார் ஹார்ட் அட்டாக் காரண‌மாக‌ லெப்பைக்குடிக்காட்டில் வ‌ஃபாத்தானார்.

இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் அப்ப‌‍ழுக்க‌ற்ற‌ மார்க்க‌ச் சேவையை அ‍ங்கீக‌ரித்துநல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் QMFK பிரார்த்தனை செய்கிறது.

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

வேலூர் இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் அவ‌ர்க‌ள் அன்னார‌து ஜ‌னாஸா ந‌ல்ல‌ட‌க்க‌தில் ப‌ங்கேற்க‌ லெப்பைக்குடிக்காடு சென்று கொண்டுள்ள‌ர்.

No comments: