Monday, January 17, 2011

தி டைம்ஸ் ஆஃப் லீக்� வெளியீட்டு விழா

`தி டைம்ஸ் ஆஃப் லீக் � ஆங்கில மாத இதழ் வெளியீட்டு விழா வரும் 18-1-2011 செவ்வாய் மாலை 4.30 மணிக்கு சென்னை மரைக்கார் லெப்பைத் தெருவில் உள்ள முஸ்லிம் லீக் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலில் நடை பெறுகிறது.

தேசியத் தலைவர் மாண்புமிகு இ. அஹமது, தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் உள்ளிட்ட தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்கின் றனர். அனைவரும் வருகை தர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையகம் வேண்டுகிறது.

No comments: